மேலும் செய்திகள்
மகளிருக்கு பாராட்டு விழா
12-Mar-2025
நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த நடமாடும் கால்நடை மருத்துவமனை வாகன தொடக்க விழாவிற்கு, மண்டல இணை இயக்குனர் (பொ) விஷ்ணு கந்தன் தலைமை வகித்தார். விழாவில் பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயலர் அலுவலர் செந்தில்குமார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
12-Mar-2025