மேலும் செய்திகள்
இப்தார் நோன்பு திறப்பு
24-Mar-2025
இப்தார் நோன்பு திறப்பில் அமைச்சர் பங்கேற்புகாங்கேயம்:காங்கேயம் ஜன்னத்துல் பக்கீ பள்ளிவாசலில், சமூக நல்லிணக்க ரம்ஜான் இப்தார் விருந்து நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். காங்கேயம் நகர தி.மு.க., செயலாளர் சேமலையப்பன், காங்கேயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், இஸ்லாமியர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
24-Mar-2025