உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவர் போக்சோவில் கைதுபென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கெட்டுஅள்ளியை சேர்ந்தவர் நாகப்பன், 65. இவர், அப்பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, அச்சிறுமி, தன் உறவினரிடம் தெரிவித்துள்ளார். இதையெடுத்து, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி