உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி கட்டடம் திறப்பு

பள்ளி கட்டடம் திறப்பு

பள்ளி கட்டடம் திறப்புஅரூர்: அரூர் அடுத்த சிட்லிங் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தில், 1.10 கோடி ரூபாய் மதிப்பில், 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, தலைமையாசிரியர் சாந்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ