மேலும் செய்திகள்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
19-Mar-2025
தார்ச்சாலை அமைக்க கோரிமா.கம்யூ., ஆர்ப்பாட்டம் பென்னாகரம்:பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி பஞ்., மேட்டுக்கொட்டாய் முதல் வாரக்கொள்ளை வழியாக மலையூர் வரை உள்ள மண் சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலையை தரம் உயர்த்த, மா.கம்யூ., பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை. இந்நிலையில், இந்த மண் சாலையை தார்ச்சாலையாக தரம் உயர்த்தக்கோரி பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பகுதி குழு உறுப்பினர் சின்னராஜி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் சிசுபாலன், செயற்குழு உறுப்பினர் மாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
19-Mar-2025