உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மது விற்ற 4 பேர் சிக்கினர்118 பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற 4 பேர் சிக்கினர்118 பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற 4 பேர் சிக்கினர்118 பாட்டில்கள் பறிமுதல்தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பரமேஸ்வரன் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது, ஊட்டமலையை சேர்ந்த நாகராஜ், 46, குமார், 29, ஏரிக்காடு பகுதியை சேர்ந்த பத்மா, 39 ஆகியோர் மதுவை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. இதில், 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 93 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாதையன் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, சொரகுறுக்கை கிராமத்தில் மதுவிற்ற சுப்ரமணி, 70 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை