உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஹாக்கியில் அரசு பள்ளி முதலிடம்

ஹாக்கியில் அரசு பள்ளி முதலிடம்

ஹாக்கியில் அரசு பள்ளி முதலிடம் அரூர், அரூர் சரக அளவிலான ஹாக்கி போட்டி, அரூர் சிறு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஜூனியர் பிரிவில், முதலிடத்தையும், சீனியர் பிரிவில், இரண்டாமிடத்தையும், சூப்பர் சீனியர் பிரிவில், மூன்றாமிடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், வெங்கடாசலம் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை