உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பவானிசாகர் நீர்மட்டம்

பவானிசாகர் நீர்மட்டம்

90 அடியை எ பவானிசாகர், ஜூன் 24பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்றிரவு, 90 அடியை எட்டியது. நீர்வரத்து, 5164 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு, 21.5 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி, காளிங்கராயன் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 1,400 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ