உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., ஆறுதல்

காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., ஆறுதல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எஸ்.பட்டியை சேர்ந்த இளை-யராஜா, மகாலிங்கம் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவர், நேற்று கூத்தாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் பைக்-குகள் மோதிக் கொண்டதில் காயமடைந்தனர். மூவரும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்-களை அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார், தெற்கு ஒன்-றிய செயலாளர் பசுபதி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை