மேலும் செய்திகள்
73 அணிகள் பங்கேற்பு | sports | Udumalpet
14-Aug-2024
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்-றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்ட-மைப்பு தேர்தல் நேற்று நடந்தது. பார்வையாளராக வட்டார வள-மைய ஆசிரியர் பயிற்றுனர் 'இளங்கோ, இக்குழுவின் செயல்பா-டுகள், பள்ளி வளர்ச்சி சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கினார். பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பில் குழுவின் தலைவராக கங்கா, துணைத்தலைவராக ராஜேஸ்வரி மற்றும் கல்வியாளர், மகளிர் சுய உதவி குழுவில் இடம் பெற்றுள்-ளவர்கள், முன்னாள் மாணவர் பெற்றோர், முன்னாள் மாணவ உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய, 24 பேர் அடங்-கிய குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
14-Aug-2024