மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ வழக்கு
24-Sep-2024
17 வயது சிறுமி கர்ப்பம்போக்சோவில் மேஸ்திரி கைதுபாப்பிரெட்டிப்பட்டி, அக். 17---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானுாரை சேர்ந்தவர் மனோஜ்குமார், 25. கட்டட மேஸ்திரி. இவர், பல்வேறு பகுதிகளுக்கு கட்டட வேலைக்காக பஸ்ஸில் செல்வது வழக்கம். அப்போது, 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதை பயன்படுத்தி, அச்சிறுமியை கடந்த மார்ச், 10ல் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். உடல் நிலை பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அச்சிறுமி சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவர், 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், மனோஜ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
24-Sep-2024