உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் 2 மாடுகள் சாவு

அரூரில் 2 மாடுகள் சாவு

அரூரில் 2 மாடுகள் சாவு அரூர், டிச. 8- அரூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சங்கர், 47, விவசாயி, கடந்த, 5ல் மதியம், 3:25 மணிக்கு சங்கரும், அவரது மனைவி ரேவதி ஆகியோர், 2 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டிக்கு தீனி தொட்டியில் தண்ணீர் குடிக்க வைத்து அங்கேயே கட்டி வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில், 2 மாடுகள் இறந்து கிடந்தன. மேலும், கன்று குட்டி மயங்கிய நிலையில் இருந்தது. மாடு குடிக்கும் தொட்டியில் யாராவது விஷம் கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதாக சங்கர் புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை