உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

அரூர்: அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அரூர் கச்சேரி-மேட்டில் உள்ள அவரது சிலைக்கு, தி.மு.க., நகர செயலர் முல்லை ரவி தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினர். மாவட்ட ஐ.டி.,விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், வி.சி., - த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்-புகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி