உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் சரக அளவிலான தடகள போட்டி துவக்கம்

அரூர் சரக அளவிலான தடகள போட்டி துவக்கம்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் சரக அளவிலான தடகள போட்டிகள் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குார், அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 450 மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்று, (ஆக.8) மாணவியருக்கான போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !