உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

பாப்பாரப்பட்டி, ஜூலை 29-தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பாப்பாரப்பட்டி எஸ்.ஐ., முருகன் ரோந்து சென்றார். அப்போது, நக்கல்பட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம், 55, என்பவர் மதுவை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைய-டுத்து, ராஜமாணிக்கத்தை கைது செய்து, அவரிடமிருந்த, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை