உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலக்கோடு: பாலக்கோட்டில் வன உயிரினம் மற்றும் வனத்தீ தடுப்பு குறித்து வனத்துறை சார்பில், அரசு பள்-ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சர-கத்தில் 'யானைகளோடு இசைந்து வாழுதல்' என்ற தலைப்பில், வனம், வன உயிரினம் மற்றும் வனத்தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, கோடுப்பட்டி, பிக்கிலி, பெரியூர் மற்றும் கரகூர் ஆகிய கிரா-மங்களில் விழிப்புணர்வு தெருகூத்து நாடகம் நடந்தது. இதில், பாலக்கோடு வனச்சரக அலு-வலர் கார்த்திகேயன் மற்றும் வனவர்கள், வனக்-காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை