உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

பாலக்கோடு, :தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே நாகனம்பட்டியில், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.பாலக்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் ஒன்றியம், நாகனம்பட்டியிலிருந்து புலிகரை, முக்குளம் சாலை வரை தார்ச்சாலை மேம்பாடு செய்வதற்காக, நபார்டு நிதியுதவியுடன் நெடுஞ்சாலைதுறை சார்பில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் பணிகளை தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !