உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பல்நோக்கு கட்டடம் கட்ட பூமி பூஜை

பல்நோக்கு கட்டடம் கட்ட பூமி பூஜை

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த தாளநத்ததில், பாப்பிரெட்டிப்-பட்டி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலி-ருந்து, 13.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல்-நோக்கு மைய கட்டடம் கட்டும் பணியை அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்-சியில் ஒன்றிய செயலாளர் முருகன், நகர செய-லாளர் சந்தோஷ், ஒன்றிய துணைச் செயலாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் சின்னசாமி, துரை, கிரு-பாநிதி, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ