உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போக்குவரத்து விதி மீறிய 7,643 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறிய 7,643 பேர் மீது வழக்கு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், கம்பைநல்லுார், மொரப்பூர், கோபிநாதம்பட்டி, அரூர், அ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் கடந்த, ஜூன், 1 முதல், 30 வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாதது, ஓட்டுனர் உரிமம், ஆவணம் இல்லாதது என, போக்குவரத்து விதிகளை மீறிய, 7,643 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை