மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் சவால்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
06-Feb-2026
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குண்டந்தரிசுவை சேர்ந்த, 19 வயது மாணவி, பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., தாவரவியல், மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த, 2ல் காலை, 8:00 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி, பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Feb-2026