மேலும் செய்திகள்
ரூ.42 லட்சத்துக்குமாடுகள் விற்பனை
10-Apr-2025
அயோத்தியாப் பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் நேற்று மாட்டு சந்தை கூடியது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு தொடங்கிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, 800 மாடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்தது. கன்றுகள், 4,300 முதல், 8,800 ரூபாய் வரையும், மாடுகள் ரகத்தை பொறுத்து, 9,000 முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 48 லட்சம் ரூபாய் வரை வர்த்-தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
10-Apr-2025