மேலும் செய்திகள்
காளியம்மன், செல்லியம்மன் கோவில் விழா கோலாகலம்
14-Jun-2025
போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம் அடுத்த, எம்.சவுலுார் கிராமத்தில் உள்ள முத்-துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கவுள்-ளது.இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு வினாயகர் பூஜை செய்து, பென்னேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில் புனித நீர் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், கங்கணம் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பென்னேஸ்வரமடம் ஆற்றில் பம்பை, உடுக்கை முழங்க, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து சென்-றனர்.
14-Jun-2025