மேலும் செய்திகள்
தீர்த்தமலை கிரிவலப்பாதை ஒருங்கிணைப்பு குழு மனு
30-Jun-2026
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், ஆனி அமாவாசையையொட்டி, நேற்று ராமர், கவுரி உள்ளிட்ட, ஐந்து தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். தொடர்ந்து, அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.
30-Jun-2026