ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தர்மபுரி கலெக்டர் ஆய்வு
தர்மபுரி: தர்மபுரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்தார்.தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சதீஸ், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்-கினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்-பட்டது. தேர்தல் தாசில்தார் அன்பு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.