உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

அரூர்:தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி சார்பில், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தி.மு.க., ஐ.டி.,விங் வாட்ஸாப் சேனலை, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் பின் தொடர்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். இதில், மேற்கு மாவட்ட ஐ.டி., விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், துணை ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், (அரூர்), கண்ணப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி