உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்

தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்

பாலக்கோடு, பாலக்கோடு, தே.மு.தி.க., அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர் தலைமையில் நடந்தது. மாநில அவைத்தலைவர் இளங்கோ பேசினார். இதில், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பூத்-கமிட்டி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பட்டியல் தயார் செய்தல், ஊர்வலம் மற்றும் பேரணி நடத்துதல், ஒவ்வொரு கிராமங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு சென்று கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசுதல், மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி