உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

காரிமங்கலம் :காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டியில், தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை முகாம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆலோசனை வழங்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி