மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் நல சங்க கூட்டம்
12-Dec-2024
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. தமிழ்நாடு பொது நுாலகத்துறை மாற்றுத் திறனா-ளிகள் சங்கம் மற்றும் தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நடந்த விழாவை, மாநில மகளிர் அணி செயலாளர் சுமதி அருள்பிரகாஷ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் ஸ்டாலின் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில், அரூர் நகர, தி.மு.க., செயலாளர் முல்லை ரவி, மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜன், தும்பாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
12-Dec-2024