மேலும் செய்திகள்
பிரிட்ஜ் சாய்ந்து சிறுவன் பலி
12-May-2026
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கேத்தனஹள்ளி கிராமத்தை விவசாயி ஆரோக்-கியசாமி, 57. இவர் கடந்த, 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு அவருடைய விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது. உடடியாக அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்-சையில் இருந்த ஆரோக்கியசாமி, நேற்று முன்-தினம் காலை, 6:10 மணிக்கு இறந்தார். காரிமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-May-2026