உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு

ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபு-ரியும் தலைமை ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்-தாய்வு, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்-தது. 12 தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்-தாய்வில், 49 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இதில், 20 பேருக்கு பல்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. ஆணைகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி