மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்க கருத்தரங்கம்
13-Jul-2025
பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பி.டி.ஓ., ஆபீஸ் முன், நேற்று, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற பல்வேறு ஊதிய முறைகளை ரத்து செய்ய கோரியும், அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பென்னாகரம் வட்ட கிளை செயலாளர் திம்மராயன் தலைமை வகித்தார். பென்னாகரம் பி.டி.ஓ., லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
13-Jul-2025