மேலும் செய்திகள்
துப்பாக்கியுடன் பைக்கில் சென்ற இருவர் கைது
28-Feb-2026
கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி எஸ்.ஐ., மாதவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேப்பனஹள்ளி செக்போஸ்ட் அருகே சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக பையுடன் சென்றவரை மடக்கி சோதனையிட்டதில், புகையிலை பொருட்-களை, அவர் கடத்த முயன்றது தெரிந்தது. விசாரணையில், அவர் வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கல் தொட்டியை சேர்ந்த ரமேஷ், 51 என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்-தனர்.
28-Feb-2026