உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்

அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி, பட்டுகோணாம்பட்டி ஊராட்சிகளிலுள்ள, அ.தி.மு.க.,வினருக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை, அரூர்--, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சம்-பத்குமார் வழங்கினார். இதேபோன்று, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, வெங்கட சமுத்-திரம் ஆகிய ஊராட்சிகளில் பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,- -- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உறுப்பினர் அட்டைகளை வழங்-கினார். ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, கவுன்சிலர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ