உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 20 ஆண்டு கேரண்டியுடன் கர்லான் பெட் விற்பனை

20 ஆண்டு கேரண்டியுடன் கர்லான் பெட் விற்பனை

சேலம்:சேலம், செரி ரோட்டில், பழைய பேலஸ் தியேட்டர் வளாகத்தில் உள்ள ரோகித் பர்னிச்சரில், 20 ஆண்டு கேரண்டியுடன்(ரீப்ளேஸ்மென்ட்) கூடிய கர்லான் மெத்தை விற்பனைக்கு உள்ளது. இதுகுறித்து, ரோஹித் பர்னிச்சர் உரிமையாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: வீட்டுக்கு தேவையான மரக்கட்டில், கர்லான் பெட், சோபா செட், டைனிங் டேபிள், டிரஸ்ஸிங் டேபிள், பீரோ, ஹோம் பெட், இம்போர்ட்டட் சேர், டேபிள், அனைத்து பர்னிச்சர் வகைகள், குறைந்த விலையில் தரமாக கிடைக்கும். கார்னர் ஷோபா, வீட்டுக்கு ஏற்ற அளவில், 'கஸ்டமைஸ்ட்' செய்து தரப்படும். வீட்டுக்கு தேவையான இன்டீரியர், மாடுலார் கிச்சன் பெட்ரூம் செட்டிங் அனைத்தும் தரமாக, குறித்த நேரத்தில் செய்து தருகிறோம். திருமணத்துக்கு காம்போ ஆபரில் கொடுக்கிறோம். குறிப்பாக ஒரு குயின் சைஸ் மரக்கட்டில், கர்லான் பெட், ஒரு மர பீரோ ஆகியவற்றை, 33,000 ரூபாய்க்கு தருகிறோம். திருமண சீர்வரிசை பர்னிச்சர் வாங்குவோருக்கு சிறப்பு பரிசு உண்டு. 45,000 ரூபாய் மதிப்பில் மரக்கட்டில் மற்றும் 20 ஆண்டு கேரண்டி உள்ள கர்லான் பெட், 35,000 ரூபாய்க்கு தருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !