மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர்கள் கைது
16-Sep-2024
பென்னாகரம்: பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.ஐ., ஜீவானந்தம் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது, பென்னாகரம் அடுத்த, கொட்டாயூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மது விற்றது தெரிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த, 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
16-Sep-2024