உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

பென்னாகரம்; பென்னாகரம் பகுதியில், மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி புவியியலாளர் புவன-மாணிக்கம் நேற்று முன்தினம் இரவு, பளிஞ்சர-அள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடு-பட்டார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அனு-மதி பெறாமல் மண் கடத்தி வந்தது தெரிய வந்-தது.பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் டிரைவர் தப்பி விட்டார். இதையடுத்து டிப்பர் லாரி பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்ப-டைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை