உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மினி சரக்கு வேன் திருட்டு

மினி சரக்கு வேன் திருட்டு

காரிமங்கலம்; தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடிலம் பகு-தியை சேர்ந்தவர் முருகன், 43. இவர், நேற்று முன்-தினம் தன க்கு சொந்தமான மினி சரக்கு வேனை, கிருஷ்ணகிரி சாலையிலுள்ள தனியார் பள்ளி முன் நிறுத்தி விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். பின், சிறிது நேரம் கழி த்து வந்து பார்த்தபோது வாகனத்தை காண-வில்லை. புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை