உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அன்னை தெரசா பிறந்த நாள் விழா

அன்னை தெரசா பிறந்த நாள் விழா

அரூர்: அரூர், மேல்பாட்சாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில், அன்னை தெரசாவின், 114வது, பிறந்த விழா கொண்டாடப்பட்-டது. தர்மபுரி கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்-பட்டன. தொட ர்ந்து, அன்னை தெரசா இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கப்-பட்டது. இதில், ஆசிரியர் பழனிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை