மேலும் செய்திகள்
புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு
23-May-2026
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணியிட மாற்றம் பெற்றார்.இதையடுத்து, விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த மாலதி, பாலக்கோடு புதிய டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.நேற்று பாலக்கோடு டி.எஸ்.பி., அலுவலகத்தில், மாலதி பொறுப்பேற்று கொண்டார்.
23-May-2026