உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்-வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வன்முறைக்கு எதிரான வானவில் பாலின மையம் திறப்பு விழா, பிரசாரம், உறுதிமொழி ஏற்பு விழா, மாவட்ட உதவி மகளிர் திட்ட அலுவலர் செங்கோட்-டுவேல் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., செல்வன், வட்டார இயக்க மேலாளர் அருண்குமார் முன்-னிலை வகித்தனர். மாவட்ட வள பயிற்றுணர் திராவிடன் வர-வேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்-தசாமி, வானவில் வள மையத்தை திறந்து வைத்து பேசினார். பின் பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்-டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை