உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ம.க., 37ம் ஆண்டு விழா

பா.ம.க., 37ம் ஆண்டு விழா

நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி பஞ்., கஸ்துாரிகோம்பை கிராமத்தில், பா.ம.க.,வின், 37ம் ஆண்டு துவக்க விழாவை கட்சியினர் கொண்டாடினர். இதில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் விழாவில் பங்கேற்று, கட்சி கொடி ஏற்றி வைத்தார். இதில், பா.ம.க., மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை