உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போக்சோ வழக்கு பதிவு

போக்சோ வழக்கு பதிவு

தர்மபுரி:தர்மபுரி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 30. இவர் கடந்தாண்டு, 17 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம், அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, விக்னேஷ் மீது, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை