மேலும் செய்திகள்
தாசில்தார், பி.டி.ஓ., மாற்றம்
02-May-2025
அரூர்:அரூர் ஒன்றியத்தில், பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் (வ.ஊ), கடத்துாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றி வந்த பி.டி.ஓ., செல்வன், அரூர் பி.டி.ஓ.,வாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று, அரூரில் பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த லோகநாதன் (கி.ஊ), பென்னாகரத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, கடத்துாரில் பணியாற்றி வந்த பி.டி.ஓ., கலைச்செல்வி, அரூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
02-May-2025