உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் பகுதியில் மழை

அரூர் பகுதியில் மழை

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டா-ரத்தில் நேற்று காலை முதலே, வானம் மேக-மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 2:45 மணிக்கு அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை