உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:20 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, அரூர், மோப்பிரிப்-பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, தொட்டம்பட்டி, ஈச்சம்பாடி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. சாரல் மழையால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை