உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை, 7:00 முதல், 9:30 மணி வரை விட்டு விட்டு பரவலாக லேசான சாரல் மழை பெய்தது. இதனால் மழைத்துாரலில் நனைந்தபடி பள்ளி மற்றும் கல்லுாரிக்கு மாணவ, மாணவியர் சென்றனர். பின், 10:00 மணிக்கு வெயில் அடிக்கத் துவங்கியது. தொடர்ந்து, மதியம், 3:00 மணிக்கு வானம் மேகமூட்டம் என, சீதோஷ்ண நிலை மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ