உள்ளூர் செய்திகள்

அரூரில் மழை

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை, விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில், சாரல்மழை பெய்-ததால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை