உள்ளூர் செய்திகள்

அரூரில் மழை

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்-டாரத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 7:30 மணி வரை, விட்டு விட்டு பர-வலாக சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. நேற்று முன்தினம் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !