மேலும் செய்திகள்
அரூரில் தொடர்மழை விவசாயிகள் மகிழ்ச்சி
22-Sep-2026
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டா-ரத்தில், நேற்று பகல், 12:00 மணி வரை வெயில் அடித்த நிலையில், அதன்பின், வானம் மேகமூட்-டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, மதியம், 2:00 முதல், 3:00 மணி வரை பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கனமழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகளும், பொதுமக்-களும், நேற்று பெய்த சாரல்மழையால் ஏமாற்றமடைந்தனர்.
22-Sep-2026