மேலும் செய்திகள்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
09-Dec-2025
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த ஜக்-குப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட குண்டல்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9.75 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.இதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மொரப்பூர், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், கம்பைநல்லுார் நகர செயலாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
09-Dec-2025